| 245 | : | _ _ |a இராமநாதபுரம் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 30 செ.மீ. நீளம், 12 செ.மீ. அகலம் |
| 500 | : | _ _ |a பாடல் வடிவில் முதலில் முருகப்பெருமானது சிறப்புகளையும், அடுத்து விசயநகர மன்னர், மதுரை நாயக்கர் சிறப்புகளையும் கூறிப் பின், திருமலை நாயக்கர் சிறப்பினைக் கூறுகிறது. இதனைத் தொடர்ந்து பாளையப்பட்டு சின்னோப நாயக்கனைப் புகழ்ந்து அவனிடம் வீரமுடிவாளர் மடசிவாலயம் அமைக்க உரிமை வேண்டியதைத் தெரிவிக்கிறது. மேலும் சிவாலயத்திற்கு வருபவர்களுக்கு உப்பு, எண்ணெய், காரம் வழங்க வேண்டுமென்பதையும் இது தொடர்பான செலவுகளுக்கு வீரமுடிவாளர் உறவின் முறையினர் குடிக்கு இரண்டு பணமும், திருமணங்களுக்கு கொடுக்க வேண்டிய பணமும், பிள்ளையார் பூசைக்குக் கொடுக்க வேண்டிய பணமும் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. இது பழனிப்பகுதியைச் சார்ந்த செப்பேடு. எப்படியோ இராமநாதபுரம் பகுதிக்கு வரப்பட்டிருக்கிறது. |
| 510 | : | _ _ |a திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2 |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, இராமநாதபுரம், இராமலிங்கவிலாசம், கோயில், தானம், திருமலை, மதுரை, நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம் |
| 752 | : | _ _ |a இராமலிங்க விலாசம் |c இராமநாதபுரம் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a நாயக்கர் / திருமலை நாயக்கர் |
| 906 | : | _ _ |a கலி ஆண்டு 4584, விகாரி ஆண்டு தைத் திங்கள் 15-ஆம் நாள் திங்கள்கிழமை |
| 914 | : | _ _ |a 9.371164 |
| 915 | : | _ _ |a 78.8265845 |
| 925 | : | _ _ |a 30 செ.மீ. நீளம், 12 செ.மீ. அகலம் |
| 995 | : | _ _ |a TVA_CPS_00017 |
| barcode | : | TVA_CPS_00017 |
| book category | : | விசயநகரர், நாயக்கர் |
| cover | : |
|
| Primary File | : |